சென்னை அரசு அருங்காட்சியகத்தைப் பற்றிய ஒரு ஆவணப் பட உருவாக்கத்தின்போது அருங்காட்சியகத்துக்குள் விரும்பியவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள சிறப்பு அனுமதி கிடைத்தது. எல்லோருக்கும் கிடைக்காத இந்த வாயப்பின்படி யாம் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை எல்லோரும் காணும்படி இங்கே வெளியிட விரும்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக