பார்த்தோம்,பகிர்ந்து கொள்கிறோம் , -'வானம் பார்த்த பூமி'
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகள் பாதை மாறிட பால் திரண்ட நெல்மணிகள் கழனியிலே காய்ந்து கருக நீர் வறண்ட பொய்கையிலே சேற்று மீன் பிடிக்கிறார்கள் எம்மக்கள். தம் முறை வருமளவும் கரையினிலே வாடிக் காத்திருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக